எனக்குள் எழுகிற எல்லா சிந்தனைகளையும் பகிர்ந்துகொள்ளும் ஒரு தளம் இது.
Saturday, December 8, 2018
எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டத்திய சாஹித்ய அகாடமி விருது பெறும் எஸ்.ரா. அவர்களுக்கு மனம் நிறைந்த நாள் வாழ்த்துக்கள்!!! இசை கலைஞர்கள் பற்றி முன்பே நிறைய எழுதி உள்ள எஸ். ரா. அவரின் சஞ்சாரம் நாவலுக்காக இந்த விருதை பெறுகிறார். இந்த நாவல் இசை கலைஞர்களை பற்றி பேசுகிறது.
No comments:
Post a Comment
உங்களின் கருத்துக்களை இங்கே சொல்லுங்கள்! உங்களின் அனைத்து எண்ணங்களையும் வரவேற்கிறேன்
No comments:
Post a Comment
உங்களின் கருத்துக்களை இங்கே சொல்லுங்கள்! உங்களின் அனைத்து எண்ணங்களையும் வரவேற்கிறேன்