Friday, January 3, 2014

பிரபலங்களின் பார்வையில் உன்னத புத்தகங்கள்


பிரபலங்கள் சிலர் அவர்களின் விருப்ப தேடலாய்,  பட்டியலிட்ட புத்தகங்கள்  இங்கே. இவற்றில் பல விகடன்   மூலம் பகிரப்பட்டவை ..


அசோகமித்திரன் 
1. உ வே சா வின் - என் சரிதம்
2. நாமக்கல் கவிஞரின் - என் கதை 
3. கல்கி - தியாக பூமி 
4. புதுமைப்பித்தன் - சித்தி 
5. சரத் சாட்டர்ஜி - சந்திரநாத் 
6. அலெக்சாண்டர்  டூமாஸ் - தி கவுன்ட் ஆஃ ப்  மாண்டி கிறிஸ்டோ.(The count of Monte Cristo)
7. சார்லஸ் டிக்கன்ஸ் - எ டேல் ஆஃ ப் டூ சிட்டீஸ் - The tale of two cities
8. தாகூர் - கோரா


கவிஞர் வாலி 
1. கண்டேகர் - யயாதி
2.  ல ச. ரா - ஜனனி
3. கண்ணதாசன் -  அர்த்தம் உள்ள இந்து மதம்
4. பழனி பாரதி - காற்றின் கையெழுத்து
5. விந்தன் - பாலும் பாவையும்
6. கல்கி - கள்வனின் காதலி
7. ஜெயகாந்தன் - ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர
8. கலைஞர் - நெஞ்சுக்கு நீதி
9. வ. ரா. - கோதை தீவு
10. புஷ்பா தங்கதுரை - திருவரங்கன் உலா

 எஸ்.ராம கிருஷ்ணன் 
1. தி . ஜானகிராமன் - மோகமுள்
2. ஜெயகாந்தன் -  ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்
3. கி ராஜநாராயணன் - கோபல்ல கிராமம்
4. ப சிங்காரம் - புயலிலே ஒரு தோணி
5. ஜி நாகராஜன் - நாளை மற்றொரு நாளே
6. சுந்தர ராமசாமி - ஒரு புளிய மரத்தின் கதை
7. அசோகமித்திரன் - ஒற்றன்
8. கரிச்சான் குஞ்சு - பசித்த மானுடம்
9. வண்ண நிலவன் - கடல் புரத்தில்
10. எஸ். சம்பத் - இடைவெளி

சுய முன்னேற்றம் குறித்த ஜான் சி மாக்ஸ்வெல் அங்கீகரித்தவை.

1. Today Matters – John C. Maxwell
2. Winning With People – John C. Maxwell
3. Half Time - Bob Buford
4. The On Purpose Person- Kevin McCarthy
5. Search for Significance - Robert McGee
6. 7 Habits of Highly Effective People - Stephen Covey
7. Purpose Driven Life – Rick Warren
8. Think & Grow Rich – Napolean Hill
9. As a Man Thinketh – James Allen
10. How to Win Friends & Influence People - Dale Carnegie
11. Total Life Management - Bob Shank
12. Talent Is Never Enough – John C. Maxwell

நா முத்துகுமார் அவர்களுக்கு அவரின் தந்தை பரிந்துரைத்தவை  இங்கே.

1. உ வே சா வின் - என் சரிதம்
2. பகத் சிங் - நான் ஏன் நாத்திகன் ஆனேன்
3. மகாத்மாவும்  சத்திய சோதனையும்
4. டால்ஸ்டாய் - போரும் அமைதியும்
5. தாஸ்தா எவ்ஸ்கி - குற்றமும் தண்டனையும்
6. உலகம் சுற்றும் தமிழன் - ஏ கே செட்டியார்
7. ஜான் ரீட் - உலகை குலுக்கிய பத்து நாட்கள்
8. சுத்தானந்த பாரதி மொழிபெயர்ப்பு - ஏழை படும் பாடு
9. ராபின்சன் குருசேவ் - தன்  வரலாறு
10. ஹெமிங்வே - கடலும் கிழவனும்


வைரமுத்து
1. good earth - நன்னிலம்
2. uncle tom's Cabin - டாம்  மாமா குடில்

தமிழருவி மணியன் 
மணியன் அவர்கள் சுட்டி செல்லும் சில புத்தகங்கள்.
1. குறிஞ்சி மலர், பொன் விலங்கு, ஆத்மாவின் ராகங்கள்  - ந. பார்த்தசாரதி
2. இளவரசன் - மாக்கியவல்லி 
3. uncle tom's Cabin - டாம்  மாமா குடில்
4. மூலதனம் - மார்க்க்ஸ்
5. அன்னா கரீனா , போரும் அமைதியும் - டால்ஸ்டாய்

சோமர்செட் மாம் :

1. War and peace
2. Pere goriot
3. Tom jones
4. Pride and prejudice
5. The red and the black
6. Wuthering heights
7. Madame Bovary
8. David Copperfield
9. The brother Karamazov
10. Moby Dick

எஸ் ரா அவர்களின், நூறு சிறந்த புத்தகங்கள் - பரிந்துரை .
http://www.sramakrishnan.com/?p=2087

எஸ். ரா அவர்களின், நூறு சிறுகதைகள் - பரிந்துரை

http://www.sramakrishnan.com/?p=550

குட்டி இளவரசன் The Little Prince by Antoine de Saint-Exupéry
ஒரு நூற்றாண்டின் தனிமை (One Hundred Years of Solitude by Gabriel García Márquez)

டாக்டர். பத்மா சுப்ரமணியம்
1) தெய்வத்தின் குரல் - காஞ்சி பெரியவர்
2) காஞ்சி பெரியவர் வாழ்க்கை வரலாறு - திவ்ய சரித்ரம்

C K ரங்கநாதன்
1) The magic of thinking big - David j schwartz

கு. ஞானசம்பந்தன்
1) ஆரோகான் ட்ரயல் (ஆரோகான்  பாதை )
2) விவசாயியின் மகள்
ஞானசம்பந்தன் தரும் தன்னம்பிக்கை வழிகாட்டி நூல் சில:
1) எண்ணமே வாழ்வு - அப்துல் ரஹீம்
2) வழிகாட்டும் ஒளிவிளக்கு  - அப்துல் ரஹீம்
3) எண்ணங்கள் தலைவனாகலாம் - எம் எஸ் உதயமூர்த்தி
4) ஓடும் நதியின் ஓசை - இறையன்பு
5) கலெக்டர் கனவுகள் - ரமேஷ் பிரபா
6) வெற்றி நிச்சயம் - சுகி சிவம்

மொழிபெயர்ப்பு நூல்கள்:
1) செம்மீன் - தகழி சிவசங்கரன் பிள்ளை
2) மய்யழிக் கரையினிலே - முகுந்தன்
3) சிக்கவீர ராஜேந்திர - மாஸ்தி வெங்கடேச ஐயர்
4) சிதம்பர நினைவுகள் - பாலச்சந்திரன் கள்ளிக்காடு
5) ஆனந்த மடம் - பக்கிம் சந்திரர்
6) தேவதாஸ் - சரத் சந்திர சாட்டர்ஜி
7) கீதாஞ்சலி - தாகூர்
8) யயாதி - காண்டேகர்
9) மூன்று ஆண்டுகள் - செகாவ்
10) தாய் - மாக்சிம் கார்க்கி

அருண் ஜெயின் (போலாரிஸ் )Polaris
1)Fifth Dicipline - Peter Senge

எ பி ஜெ அப்துல் கலாம்
1) Light from Many Lamps, edited by Lillian Eichler Watson
2) Thirukkural
3) Man the Unknown -  Alexis Carrel

ராபின் ஷர்மா:
  1. The Autobiography of Benjamin Franklin.
  2. As You Think.
  3. Jonathan Livingston Seagull. By Richard Bach.
  4. Think and Grow Rich. By Napoleon Hill.
  5. The Meditations of Marcus Aurelius. By–well, Marcus Aurelius.
  6. Steve Jobs. By Walter Isaacson.
  7. Walden - Henry David Thoreau
  8. Long Walk To Freedom. By Nelson Mandela.
  9. Stop Acting Rich. By Thomas Stanley.
  10. The Magic of Thinking Big. By David Schwartz.
  11. Talent is Overrated. By Geoff Colvin.
  12. Spark. By John Ratey.
  1.  The Art of Happiness - Howard Cutler
  2. The Art of Worldy Wisdom - Baltasar Gracian
  3. The Brand You 50 - Tom Peters
  4. The Dark Side of The Light Chasers - Debbie Ford
  5. Dig Your Well Before You're Thirsty - Harvey Mackay
  6. The Four Agreements - Don Miguel Ruiz
  7. The Go-Getter - Peter B. Kyne
  8. Hope for the Flowers - Trina Paulus
  9. The Magic of Believing - Claude Bristol
  10. The Meditations of Marcus Aurelius Antoninus - Marcus Aurelius Antonius
  11. The Message of a Master - John McDonald
  12. The Power of Optimism - Alan Loy McGinnis
  13. Small Graces - Kent Nerburn
  14. Synchronicity: The Inner Path of Leadership - Joe Jaworsky
  15. Take Your Time - Eknath Easwaran
  16. Thinking Body, Dancing Mind - Jerry Lynch
  17. Tuesdays with Morrie - Mitch Albom
  18. University of Success - Og Mandino

பிரபஞ்சன்
1. புண் உமிழ் குருதி - அசோகமித்ரன்
2. காந்தியும், புலிக்கலைஞனும் - அசோகமித்திரன்

ரசனைக்கு  உரியவை:
1) The prayer of the frog : Anthony de mello
2) தி லாஸ்ட் லெக்ச்சர் - The last lecture By Randy pausch
3) 19 டி  எம் சரோனிலிருந்து - பவா செல்லத்துரை
4)The Secret -  Rhonda Bryne
5) Count your chickens before they hatch - Arindam chaudhuri
6) I Dare - Kiran bedi
7) Odyssey: pepsi to apple ... a journey of adventure, ideas, and the future

மொழிபெயர்ப்பு
1) மூன்றாம் பிறை - ஷைலஜா (வம்சி புக்ஸ் )

இல. செ. கந்தசாமி:
1. அகல் விளக்கு -   மு.வரதராசனார்
2. பொன் விலங்கு - ந. பார்த்தசாரதி

லேனா தமிழ்வாணன்
1.  துணிவே துணை - தமிழ்வாணன்

Arindam chaudhuri
1. How to win friends and influence people -  Dale Carnegie
.
(Book recommendations by famous personalities, Tamil , English )

1 comment:

Yaathoramani.blogspot.com said...

பயனுள்ள பகிர்வு
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

Post a Comment

உங்களின் கருத்துக்களை இங்கே சொல்லுங்கள்! உங்களின் அனைத்து எண்ணங்களையும் வரவேற்கிறேன்