சுவாமி விவேகானந்தரின் 150 ஆவது பிறந்த தினத்தை சிறப்பிக்கும் வகையில், ராம கிருஷ்ண மிஷன் மற்றும் சார்பு நிறுவனங்களால், ரத யாத்திரை நிகழ்த்தப்பட்டது. இதன் பொருட்டு, ராம கிருஷ்ண விஜயம் இதழ் ஒரு தனி புத்தகத்தை வெளியிட்டுள்ளது.
ரதத்தின் பயணங்கள் இங்கே காணலாம்.
http://www.srkv.org/ratham/index.html
நான் சென்ற வாரம் ராம கிருஷ்ண வித்தியாலயத்தில் நடந்த குரு பூஜை விழாவில் கலந்து கொண்டேன். வழக்கமான உற்சாகத்துடன் குரு பூஜை விழா இனிதே நடந்தது . அங்கே ரதத்தினில் பங்கேற்றவை, காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன. நான்கு புறங்களிலும் கண்ணை கவரும் கருத்துக்களோடு அவை பயணித்து இருக்கின்றன.

பாஸ்கர சேதுபதியின் ரத ஓட்டம்

சர்வ மத மகா சபை

அமெரிக்க பயணம்

தமிழகம் பற்றிய கருத்து..

சென்னை - பார்த்த சாரதி கோவில்..

பரிவ்ராஜஹ வாழ்வில் ஓர் நாள் ..

வாழ்வின் இலட்சியம்

பனி சிகரத்தில்

தேசிய தலைவர்கள்

மகாத்மாவின் வார்த்தைகளில்..
No comments:
Post a Comment
உங்களின் கருத்துக்களை இங்கே சொல்லுங்கள்! உங்களின் அனைத்து எண்ணங்களையும் வரவேற்கிறேன்